’கடன் கிடைக்க வேண்டும் எனில் வரியை உயர்த்த வேண்டும்’வலியுறுத்துகிறது IMF!

4 view
இலங்கைக்கு கடன் கிடைக்க வேண்டும் எனில், இலங்கை தனது நாணயக் கொள்கையை கடுமையாக்க வேண்டும், கடன் பிரச்சனைகளை தீர்க்க வரியை உயர்த்த வேண்டும் என்று IMF வலியுறுத்துகிறது. இலங்கை தனது கடன் நெருக்கடியை சமாளிப்பதற்கு நாணயக் கொள்கையை கடுமையாக்க வேண்டும், வரியை உயர்த்த வேண்டும், நாணய மாற்று விகிதங்களில் நெகிழ்வுத் தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடாகிய இலங்கை, கடன் சுமை காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை செலுத்த முடியாமலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் அந்நியச் செலாவணியில் பாரிய வீழ்ச்சியையும் எதிர்கொண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைக் கோரியுள்ளது நிகழ்நிலை செய்தி மாநாட்டின் போது “கடந்த வார இறுதியில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கான தயாரிப்புகள் குறித்து பயனுள்ளதும் தொழில்நுட்பம் சார்ந்ததுமான விவாதங்களை நடத்தியுள்ளோம்” என்று IMF இன் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பதில்…
The post ’கடன் கிடைக்க வேண்டும் எனில் வரியை உயர்த்த வேண்டும்’வலியுறுத்துகிறது IMF! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース