பிரதமர் மஹிந்த – சீனப் பிரதமர் இடையே கலந்துரையாடல்

5 view
சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கடினமான காலங்களில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கும் சில முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆதரவை உறுதிப்படுத்தியதற்காகவும்இ நீண்டகால நட்புக்காகவும் சீனாவுக்கு இலங்கையின் நன்றிகளை பிரதமர் தெரிவித்தார்.
The post பிரதமர் மஹிந்த – சீனப் பிரதமர் இடையே கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース