எத்தியோப்பியாவில் வாரத்தில் ஒரு முறை மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படுகிறது – இலங்கையில் அந்த நிலைமை இல்லை! – பந்துல
14 view
எத்தியோப்பிய போன்ற நாடுகளில் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. இலங்கையில் அவ்வாறான நிலைமை இல்லை என்பது குறித்து பொது மக்கள் நன்றி கூற வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடு வரலாற்றில் என்றும் எதிர்நோக்காத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம். இலங்கை மட்டுமல்ல முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டங்களால் பாகிஸ்தான், நேபாள மக்களும் வீதியில் இறங்கியுள்ளனர். இது 1930 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் எதிர்நோக்கி வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி.உலகில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடான எத்தியோப்பியாவில் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே பெட்ரோல் வழங்கப்படுகிறது. இப்படியான நிலைமை 1930 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகில் ஏற்பட்டுள்ளது. கோவிட் காரணமாக…
The post எத்தியோப்பியாவில் வாரத்தில் ஒரு முறை மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படுகிறது – இலங்கையில் அந்த நிலைமை இல்லை! – பந்துல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எத்தியோப்பியாவில் வாரத்தில் ஒரு முறை மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படுகிறது – இலங்கையில் அந்த நிலைமை இல்லை! – பந்துல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
