சமையல் எரிவாயு – கேஸ் விலை மீண்டும் அதிகரிப்பு
4 view
12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Post navigation
The post சமையல் எரிவாயு – கேஸ் விலை மீண்டும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமையல் எரிவாயு – கேஸ் விலை மீண்டும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
