வார இறுதிக்கான மின்தடை அறிவிப்பு வெளியானது!
4 view
வார இறுதியில் 3 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. இதற்கமைய, நாளையதினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், நாளை மறுதினம் 3 மணித்தியாலம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் 1…
The post வார இறுதிக்கான மின்தடை அறிவிப்பு வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வார இறுதிக்கான மின்தடை அறிவிப்பு வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
