போராட்டக்காரர்களிடம் இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை
5 view
வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது போக்குவரத்துகளை தடையின்றி மேற்கொள்ள உதவுமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் (IGP) வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவம் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடையின்றி செல்வதற்கு இராணுவ மற்றும் பிற படைகளை அனுப்பியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போன்ற அமைதியான போராட்டங்களுக்கு இன்று வரை எந்த இடையூறும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. எவ்வாறாயினும், கடந்த சில நாட்களாக அவ்விடங்களில் தோன்றிய சில குறைபாடுகள், குறிப்பாக வீதியின் போக்குவரத்தை மறித்து, பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதைக் காணமுடிந்தது என்றும் அவர்…
The post போராட்டக்காரர்களிடம் இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்டக்காரர்களிடம் இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
