அரைவாசி உடையுடன் பிரதேச சபை உறுப்பினர் எழுச்சி உரை.
5 view
வலிதென்மேற்கு பிரதேச சபை அமர்வு இன்று காலை முதல் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சபை அமர்வில் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் க.ஜெசிந்தன், இந்நாட்டில் உள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியின் சூழ்நிலையில் பள்ளி பிள்ளைகள் அரைவயிற்று பசியுடன் உணவின்றி பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த கொடுமையினை அரசாங்கமோ அல்லது அவர்களின் பிள்ளைகள் அனுபவித்து இருக்கிறார்களா ? இதில் கூலிக்கு வேலை செய்வோரது நிலைமை மிக மோசமானதாக காணப்படுகிறது அத்துடன் நாடு அரைநிர்வாணமாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே தான் அரைபாதி ஆடையுடன் வந்திருக்கிறேன் எனக்குறிப்பிடடார். மேலும்,கடந்த நல்லாட்சி காலங்களில் 7 ஆயிரத்து 797 அமெரிக்க பில்லியன் டொலர்கள் சேமிப்பில் இருந்த போதும் தற்போது ஆயிரத்து 229 அமெரிக்க பில்லியன் டொலர்களே சேமிப்பில் உள்ளது.எனவே மக்களின் உழைப்பினை விழுங்கி விட்டு அவர்களை…
The post அரைவாசி உடையுடன் பிரதேச சபை உறுப்பினர் எழுச்சி உரை. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரைவாசி உடையுடன் பிரதேச சபை உறுப்பினர் எழுச்சி உரை. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
