இந்த அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கமாகும் – சஜித் பகிரங்க குற்றச்சாட்டு!

4 view
புதிய பொருளாதாரப் பாதையை காண்பிக்க ஏன் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்ற ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது? கடன் தொடர்பான பல்தரப்பு கலந்துரையாடல் ஏன் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை? இந்தியா, சீனா, ஜப்பானுடன் அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதா? பணவீக்கத்தை குறைக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உற்பத்திக் கைத்தொழிலை ஊக்குவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? விவசாயிகள், மீனவர்கள், மத்திய தரவர்க்கத்தினர் என அனைவரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நிவாரணம் என்ன? இவற்றுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும். நாட்டில் இன்று வறுமை நிலைமை மிகவும் மோசமாக ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியை வெளியேற வேண்டும் என மக்கள் கோரிவரும் நிலையில், ஒரு தரப்பினர் சென்று பிரதமர் தலைமையில்…
The post இந்த அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கமாகும் – சஜித் பகிரங்க குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース