அதிரடி முடிவுகளுக்காக ஒன்றுகூடும் முஸ்லீம் காங்கிரசின் உயர்பீடம்!
15 view
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இலங்கை முஸ்லீம் காங்கிரசின் உயர்பீடம் இன்று கூடவுள்ளது. இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் கட்சியின் உச்சபீடம் இன்றையதினம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
The post அதிரடி முடிவுகளுக்காக ஒன்றுகூடும் முஸ்லீம் காங்கிரசின் உயர்பீடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிரடி முடிவுகளுக்காக ஒன்றுகூடும் முஸ்லீம் காங்கிரசின் உயர்பீடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
