மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்!
4 view
<!– மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்! – Athavan News மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய மீனவர்களின் சிறிய படகுகளுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
