நாட்டு மக்களின் மனவலியில் குளிர்காயும் ராஜபக்சக்கள்! நாட்டில் இன்று
39 view
நாட்டின் எரிபொருள் விலை அதிகரிப்புடன் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இதனிடையே பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதற்காக பல மணி நேரங்கள் ஏன் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களை மேலும் மேலும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையை, சாதகமாக்கி கொண்டு தமது பணப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் இந்த நாட்டுக்கு மற்றொரு சாபக்கேடாக காணப்படுகின்றனர். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டன. குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி இன்றுவரையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், தற்போதைய ஆட்சியில் உள்ளவர்கள் மக்களின் துன்பங்கள், வறுமை, பட்டினி, என எதையும் பொருட்படுத்தாமல் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது. வவுனியா உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல் நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (21) இடம்பெற்றது. மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில்…
The post நாட்டு மக்களின் மனவலியில் குளிர்காயும் ராஜபக்சக்கள்! நாட்டில் இன்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டு மக்களின் மனவலியில் குளிர்காயும் ராஜபக்சக்கள்! நாட்டில் இன்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
