நாளைய மின்தடை தொடர்பான அறிவிப்பு
49 view
நாட்டில் நாளை (21) மற்றும் நாளைமறுதினம் (22) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, ABCDEFGHIJKL | PQRSTUVW : மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள் பி.ப. 5.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
The post நாளைய மின்தடை தொடர்பான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளைய மின்தடை தொடர்பான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
