சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்த அரசியல் கட்சி தலைவர்கள்
5 view
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தாமரை தடாகத்திற்கு முன்பாக இன்று 5 மாலை மணி தொடக்கம் 7 மணி வரை இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஜீவன் தொண்டமான் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
The post சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்த அரசியல் கட்சி தலைவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்த அரசியல் கட்சி தலைவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
