ஆபத்தான நிலையில் வடிகான்கள் : பலதடவைகள் அறிவித்தும் கணக்கில் எடுக்காமல் உறங்குநிலையில் இருக்கும் கல்முனை மாநகர சபை !
4 view
ஆபத்தான நிலையில் வடிகான்கள் : பலதடவைகள் அறிவித்தும் கணக்கில் எடுக்காமல் உறங்குநிலையில் இருக்கும் கல்முனை மாநகர சபை ! நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவில் உள்ள சகல ஊர்களிலுமுள்ள வீதியில் காணப்படும் வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் வீதியூடான போக்குவரத்து செய்யும் பொது மக்கள் பெரும் சிரமங்களை தினமும் எதிர் நோக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடிகான் மூடிகள் நீண்டகாலமாக உடைந்து காணப்படுவதுடன் இதனால் வீதியில் போக்குவரத்து செய்யும் மக்கள் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். குறித்த வீதிகளினூடாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்களது போக்குவரத்தினை பெரும் சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்தி வருவதாகவும் மின்சார தடை நேரங்களில் வீதியில் காணப்படும் வடிகான் மூடிசேதமடைந்துள்ளமையினால் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாகவும் ஆபத்தாகவும் காணப்படும் வடிகானினால் வாகனங்கள் சேதமடையக் கூடிய நிலை உள்ளதாகவும் வீதியின் குறுக்காக உள்ள வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்து காணப்படுவது பற்றி எவ்விதமான…
The post ஆபத்தான நிலையில் வடிகான்கள் : பலதடவைகள் அறிவித்தும் கணக்கில் எடுக்காமல் உறங்குநிலையில் இருக்கும் கல்முனை மாநகர சபை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆபத்தான நிலையில் வடிகான்கள் : பலதடவைகள் அறிவித்தும் கணக்கில் எடுக்காமல் உறங்குநிலையில் இருக்கும் கல்முனை மாநகர சபை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
