அனோஜனின் விடுதலைக்காக சவுதி அரசுக்கு அனுப்பப்படும் மனுக்கள்
1 view
அனோஜனுக்கு சவூதி அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து இலங்கையில் இந்து இஸ்லாம் பௌத்தம் கிருஸ்த்தவம் ஆகிய நான்கு மதத்தவர்களும் மன்றாடி வருகின்றனர். அத்துடன் பல சமூக செயற்பாட்டாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அரசியல்; பிரதிநிதிகளும் சவுதி அரசாங்கத்திற்கும் சவுதி அரபியாவின் முடிக்குரிய மன்னருக்கும் தங்களது கோரிக்iகைகளை முன்வைத்து வருகின்றனர். தங்களது மகனின் விடுதலை தொடர்பில் அக்கறை செலுத்தி வரும் அனைவருக்கும் அனோஜனின் குடும்பத்தினர் நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர் முயற்சியாக தனது மகனை மீட்டுத்தருமாறு […]
The post அனோஜனின் விடுதலைக்காக சவுதி அரசுக்கு அனுப்பப்படும் மனுக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனோஜனின் விடுதலைக்காக சவுதி அரசுக்கு அனுப்பப்படும் மனுக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
