உள்ளூராட்சி வார கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாம்பியனானது அக்கரைப்பற்று மாநகர சபை அணி – இரண்டாமிடம் பெற்றது கல்முனை மாநகர சபை.!
1 view
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான லீக் முறையிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று மாநகர சபை, கல்முனை மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்தன. இத்தொடரிலே இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று மாநகர சபை அணியும், கல்முனை மாநகர சபை அணியும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று […]
The post உள்ளூராட்சி வார கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாம்பியனானது அக்கரைப்பற்று மாநகர சபை அணி – இரண்டாமிடம் பெற்றது கல்முனை மாநகர சபை.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி வார கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாம்பியனானது அக்கரைப்பற்று மாநகர சபை அணி – இரண்டாமிடம் பெற்றது கல்முனை மாநகர சபை.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.