கல்முனை றோட்டரி கழகத்தின் 27 வது புதிய தலைவராக திருநாவுக்கரசு பதவியேற்பு
1 view
( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரி கழகத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக ரொட்டேரியன். இரா. திருநாவுக்கரசு நேற்று (19) காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகபதவியேற்றார். இப் பதவியேற்பு நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவு றோட்டரி மாவட்டம் 3220 இன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன். குமார் சுந்தரராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய தலைவரின் பதவியேற்பை சிறப்பித்தார். கல்முனை ரோட்டரிக் கழகத்தின் தலைவர் ரொட்டேரியன் எஸ். தரணிதரன் தலைமையில் பதவியேற்பு […]
The post கல்முனை றோட்டரி கழகத்தின் 27 வது புதிய தலைவராக திருநாவுக்கரசு பதவியேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை றோட்டரி கழகத்தின் 27 வது புதிய தலைவராக திருநாவுக்கரசு பதவியேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.