அனோஜனுக்காக வளத்தாப்பிட்டியில் ஒன்று கூடி மக்கள் பிரார்த்தனை!
1 view
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி மக்கள் தீபமேந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், விடுதலைக்கான மகஜரிலும் கையொப்பமிட்டு வருகின்றனர். சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, சம்மாந்துறை பிரதேசத்தின் வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று மக்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதன்போது மக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவருக்கு மன்னிப்பு கிடைக்கவும் பிரார்த்தனை செய்ததுடன், அவரது விடுதலையை வலியுறுத்தும் மகஜருக்கான […]
The post அனோஜனுக்காக வளத்தாப்பிட்டியில் ஒன்று கூடி மக்கள் பிரார்த்தனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனோஜனுக்காக வளத்தாப்பிட்டியில் ஒன்று கூடி மக்கள் பிரார்த்தனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
