கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.
1 view
(செல்வி வினாயகமூர்த்தி) அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,இதன் இரண்டாம் கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமம் 1ல் “அத்தம்” வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் சிரமதானப் பணி (19) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.கண்ணகிகிராமம் 1 பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலை வளாகத்தின் வெளிப்புறச் சூழல், சனசமூக நிலையம், தபாலகம், பாலர் பாடசாலை, சுகாதார நிலையம்,தொழில்பயிற்ச்சி நிலையம் உள்ளிட்ட வெளிப்புறப் பகுதிகள் […]
The post கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணகிகிராமத்தில் சிரமதானம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணகிகிராமத்தில் சிரமதானம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
