அனோஜனின் பெற்றோருடன் இன்று ஜனாதிபதியை சந்தித்தோம். ! ரஜீவ்காந்
1 view
அனோஜனின் விடுதலை தொடர்பாக கும்பத்தினர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். ; இன்று கொழும்பு சென்ற இவர்கள் ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித்தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கான ஒழுங்குகளை சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் ஏற்பாடு செய்திருந்தார். அவரின் முகப்புத்தக பதிவு வருமாறு அனோஜனின் கும்பத்தினர் மற்றும் ஊரவர்களென 40ற்கும் மேற்பட்டவர்கள் இன்று கொழும்பிற்கு வந்துள்ளனர் அவர்களுக்கு தேவையான கூட்ட ஒழுங்குகளை நான் செய்திருந்தேன். காலையில் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது பின்னர் […]
The post அனோஜனின் பெற்றோருடன் இன்று ஜனாதிபதியை சந்தித்தோம். ! ரஜீவ்காந் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனோஜனின் பெற்றோருடன் இன்று ஜனாதிபதியை சந்தித்தோம். ! ரஜீவ்காந் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
