அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 2004 கலைப்பிரிவு மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிப்பு: பாடசாலைக்கு கட்டடக் கூரை அன்பளிப்பு
1 view
– பியந்த – அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களால் தமக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (19.09.2026) கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. “அறிவை விதைத்து அறிவொளி ஏற்றும் ஆசான்களை வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பாடசாலையின் பிரதான நுழைவாயிலிலிருந்து பேண்ட் வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை மற்றும் சிறப்புரைகள் […]
The post அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 2004 கலைப்பிரிவு மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிப்பு: பாடசாலைக்கு கட்டடக் கூரை அன்பளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 2004 கலைப்பிரிவு மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிப்பு: பாடசாலைக்கு கட்டடக் கூரை அன்பளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.