மாவிலாற்றின் நீர்மட்டம் வீழ்ச்சி: 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிப்பு
1 view
திருகோணமலை மாவட்டம் சேருநுவர மாவிலாற்றின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், அப்பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, தங்களது பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் விவசாயிகள் கந்தக்காடு பகுதியில் இருந்து பாயும் மகாவலி ஆற்றின் நீரைத் தடுத்து, தற்காலிக மணல் மூட்டை அணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகாவலி ஆற்றின் மேல்நிலைப் பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக, மாவிலாற்றிற்கு வரும் நீரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதுவே […]
The post மாவிலாற்றின் நீர்மட்டம் வீழ்ச்சி: 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவிலாற்றின் நீர்மட்டம் வீழ்ச்சி: 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.