ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலை குழப்பங்கள்!
1 view
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு […]
The post ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலை குழப்பங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலை குழப்பங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
