குமார் சங்கக்காரவின் பெயரில் பரவும் போலி முதலீட்டு விளம்பரம்: மக்களுக்கு எச்சரிக்கை!
3 view
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார பாரிய முதலீட்டு வாய்ப்பொன்றை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி போலியானது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Factcrescendo எனும் உண்மை கண்டறியும் இணையதளம் இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், குறித்த காணொளி மற்றும் அதனுடன் தொடர்புடைய செய்திகள் ஒரு திட்டமிடப்பட்ட இணைய மோசடியின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் ஊடக இணையதளம் ஒன்றின் வடிவமைப்பை ஒத்த வகையில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான ஒரு போலிச் செய்தியில், குமார் […]
The post குமார் சங்கக்காரவின் பெயரில் பரவும் போலி முதலீட்டு விளம்பரம்: மக்களுக்கு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குமார் சங்கக்காரவின் பெயரில் பரவும் போலி முதலீட்டு விளம்பரம்: மக்களுக்கு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.