ஹோட்டலில் முற்றிய மோதல்; பல்கலை மாணவன் அடித்துக் கொலை
1 view
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகஹஹேன வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (09) இரவு இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர் நிகதலுபொத, வெல்லவ பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹோமாகம பசுமைப் பல்கலைக்கழக (NSBM Green University) மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. குறித்த இளைஞர் குழுவொன்றினால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டலில் […]
The post ஹோட்டலில் முற்றிய மோதல்; பல்கலை மாணவன் அடித்துக் கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹோட்டலில் முற்றிய மோதல்; பல்கலை மாணவன் அடித்துக் கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
