வயது 18 தான், சாதனை பெரியது! பிரான்ஸில் அரசியலில் களமிறங்கிய இலங்கை இளைஞன்
1 view
பிரான்சில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது மாணவர் பிலால் லுக்மான் நகராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரான்சின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பாரிஸின் புறநகர் பகுதியான கயன்கோர்ட் (Guyancourt) நகரில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த பிலால், இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் 15 […]
The post வயது 18 தான், சாதனை பெரியது! பிரான்ஸில் அரசியலில் களமிறங்கிய இலங்கை இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வயது 18 தான், சாதனை பெரியது! பிரான்ஸில் அரசியலில் களமிறங்கிய இலங்கை இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.