யாழில் சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்; வீடியோ எடுத்தவர் அதிரடிக் கைது!
1 view
யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவனின் ஆடைகளை களைந்து, அவன்மீது தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர். குறித்த சிறுவனின் அண்ணாவை பழிவாங்கும் முகமாகவே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் […]
The post யாழில் சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்; வீடியோ எடுத்தவர் அதிரடிக் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்; வீடியோ எடுத்தவர் அதிரடிக் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
