மஸ்கெலியாவில் டெங்கு நோய் பரவும் அபாயம்!
1 view
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள மஸ்கெலியா தேர்தல் தொகுதிகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணபடுகின்றது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 16 இடங்களில் நுளம்புகளை பரிசோதனை செய்ய மத்திய மாகாண சுகாதார பிரிவினர் எடுத்து சென்றுள்ளனர். கடந்த வாரம் கண்டி மற்றும் நுவரெலியா சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் மஸ்கெலியாவுக்கு விஜயம் செய்து மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் இந்த சோதனையை மேற்கொண்டிருந்தார்கள். டெங்கு நுளம்புகள் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பரவியுள்ளதா என்பது பற்றிய கலந்துரையாடல் […]
The post மஸ்கெலியாவில் டெங்கு நோய் பரவும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியாவில் டெங்கு நோய் பரவும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
