சிவனடி பாத மலையில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள்!
2 view
சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்கள் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டு வெளியேறி உள்ளனர். இதன் காரணமாக சிவனடி பாத மலை பகுதியில் பாரிய அளவில் பிளாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் போன்ற பொருட்கள் சாலை ஓரங்களிலும் வனப் பகுதிகளில் ஆங்காங்கே குவிந்து வருகிறது. 2025/2026 பருவகாலம் ஆரம்பித்து சுமார் ஐந்து மாதங்கள் கடந்து விட்டாலும் இம் முறை நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகை தராத போதிலும் வருகை தந்த யாத்திரிகர்கள் […]
The post சிவனடி பாத மலையில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவனடி பாத மலையில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
