யாழில் நகை, பணம் திருட்டுக்களுடன் நால்வர் கைது!
3 view
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட திருட்டுக்களுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையில் திருடப்பட்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான வலைகளையும் கலட்டி அம்மன் கோயில் பகுதி அருகில் உள்ள வீடுகளில் திருடப்பட்ட மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் என்பன களவாடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த […]
The post யாழில் நகை, பணம் திருட்டுக்களுடன் நால்வர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் நகை, பணம் திருட்டுக்களுடன் நால்வர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
