சலே, பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி என்ற மாயை தோற்றுவிக்கப்படுகின்றது! -அநுர மீது குற்றச்சாட்டு
2 view
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சூத்திரதாரி என்ற பெயரில் ஒரு மாயையைத் தோற்றுவித்து, அதனூடாகத் தேசத்தைப் பாதுகாத்த இராணுவ வீரர்களையும் அரசியல்வாதிகளையும் வேட்டையாடும் நடவடிக்கையை அநுர அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரைப் பாதுகாப்பதற்கான கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார். அவர் மேலும் […]
The post சலே, பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி என்ற மாயை தோற்றுவிக்கப்படுகின்றது! -அநுர மீது குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சலே, பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி என்ற மாயை தோற்றுவிக்கப்படுகின்றது! -அநுர மீது குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.