நாடாளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்
2 view
இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் இடம்பெற்றன. ஆலய வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பும் […]
The post நாடாளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.