மக்களுக்கு இடையூறாக வீதியில் வைத்து மரக்கறிகளை இறக்கியவருக்கு கடும் எச்சரிக்கை!
2 view
தொடர்ச்சியாக மக்களுக்கு இடையூறாக வீதியில் வைத்து வாகனத்தில் இருந்து மரக்கறிகளை இறக்கிய வியாபாரியை கடுமையான எச்சரிக்கையின் பின்னர் பொலிஸார் விடுவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தம்புள்ளையில் இருந்து மரக்கறிகளை கொண்டுவரும் வாகனத்தை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சித்தங்கேணி சிவன்கோவில் வீதியில் வைத்து, மரக்கறிகளை இறக்கி தனது வியாபார செயற்பாட்டிற்காக கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அந்த வீதியால் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் […]
The post மக்களுக்கு இடையூறாக வீதியில் வைத்து மரக்கறிகளை இறக்கியவருக்கு கடும் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கு இடையூறாக வீதியில் வைத்து மரக்கறிகளை இறக்கியவருக்கு கடும் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
