இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க முன்வந்துள்ள சீனா
1 view
இலங்கையில் நிலவும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இந்த ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் […]
The post இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க முன்வந்துள்ள சீனா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க முன்வந்துள்ள சீனா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
