புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ஆட்சியாளர்களுக்குப் பணியமாட்டார்கள்- நாமல் முழக்கம்!
2 view
“யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கே அஞ்சாத இலங்கைப் புலனாய்வாளர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். எனினும், தற்போதைய ஆளுங்கட்சியினர் விசாரணைகளைத் திட்டமிட்டபடி வேறு திசைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். அதிகாரத்தைப் […]
The post புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ஆட்சியாளர்களுக்குப் பணியமாட்டார்கள்- நாமல் முழக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ஆட்சியாளர்களுக்குப் பணியமாட்டார்கள்- நாமல் முழக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
