சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வைத்தியர் முரளீஸ்வரன் வேண்டுகோள்!
2 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுவதன் காரணமாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பாடசாலையின் வெளிக்கள செயற்பாடுகள்,விளையாட்டுநிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகவெப்பநிலை நிலவுகின்ற இந்த நாட்டிகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை […]
The post சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வைத்தியர் முரளீஸ்வரன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வைத்தியர் முரளீஸ்வரன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
