கொழும்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்!
1 view
கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 22 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது. லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது. வரண்ட வானிலை காரணமாக மேல் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். […]
The post கொழும்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.