அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு முறையில் மாற்றம்!
1 view
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவுகளைக் கணக்கிடும் முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சரவையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டல்களின் படி, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் இனி 2026 மார்ச் 01 ஆம் திகதி நிலவிய எரிபொருள் […]
The post அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு முறையில் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு முறையில் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
