அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 16, 17 இல் இணையவழி வேலை! – பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்தாய்வு
1 view
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியைச் சேமிக்கும் நோக்கில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அரச சேவைகளை இணையவழி ஊடாக முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய்ந்து வருகின்றது. அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழியில் நேற்று நடைபெற்ற போதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு […]
The post அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 16, 17 இல் இணையவழி வேலை! – பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்தாய்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 16, 17 இல் இணையவழி வேலை! – பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்தாய்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.