தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி: அடுத்த வாரமும் சந்திப்பு
1 view
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் நோக்கில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, சமஷ்டி முறையிலான அரசமைப்புக்கான சமூக […]
The post தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி: அடுத்த வாரமும் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி: அடுத்த வாரமும் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.