ஜனாதிபதி – மனோ குழு நாளை முக்கிய சந்திப்பு!
1 view
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தூதுக்குழுவில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் எம்.பி., வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் கூட்டணியின் […]
The post ஜனாதிபதி – மனோ குழு நாளை முக்கிய சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி – மனோ குழு நாளை முக்கிய சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
