புத்தளம் கற்பிட்டியில் பெருந்தொகையான சட்டவிரோத பொருட்கள் மீட்பு!
1 view
கற்பிட்டி – குடாவ கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக எமது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கடற்படையினர் நேற்று (31) கைப்பற்றியுள்ளனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கற்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் […]
The post புத்தளம் கற்பிட்டியில் பெருந்தொகையான சட்டவிரோத பொருட்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளம் கற்பிட்டியில் பெருந்தொகையான சட்டவிரோத பொருட்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
