பருத்தித்துறை சாரணர் மாவட்ட கிளைச்சங்க அலுவலம் திறந்து வைப்பு!
1 view
இலங்கை சாரணிய சங்கத்தின் பருத்தித்துறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட ஆணையாளர் புவனேந்திரராசா தலைமையில் இன்று காலை 11:00 மணியளவில் பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையிலுள்ள கருணை இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய கொடியினை நிகழ்வின் தலைவரும், சாரணிய சங்கத்தின் பதவி வழி தலைவருமான நடராசா திருலிங்கநாதான் ஏற்றி வைத்ததை தொடர்ந்து சாரணிய கொடியை சாரணிய சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் ஏற்றி வைத்ததை தொடர்ந்து […]
The post பருத்தித்துறை சாரணர் மாவட்ட கிளைச்சங்க அலுவலம் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறை சாரணர் மாவட்ட கிளைச்சங்க அலுவலம் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
