வெயிலில் அலையாதீர்கள்.! 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
1 view
மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (ஏப்ரல் 2) முதல் அமலுக்கு வரும் இந்த அறிவுறுத்தலின்படி, 21 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் வெளியில் இருக்கும்போது மக்களுக்கு கடும் சோர்வு ஏற்படலாம் என்றும், தொடர்ச்சியான உடல் உழைப்பு […]
The post வெயிலில் அலையாதீர்கள்.! 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெயிலில் அலையாதீர்கள்.! 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
