பெண்களுக்கு நீதி கேட்டு நல்லூரில் போராட்டம்!
1 view
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பு பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி கேட்டு இன்று (31) யாழ்.நல்லூர் பின் வீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இன அழிப்பை விசாரிக்கும் சர்வதேச நீதி இன்றி ஈழத்தமிழர்களுக்கு அர்த்தமுள்ள பாதுகாப்பே இல்லை, தொடரும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை எதிர்ப்போம், உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் போன்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?, தமிழ் பெண்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் விடுதலை […]
The post பெண்களுக்கு நீதி கேட்டு நல்லூரில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்களுக்கு நீதி கேட்டு நல்லூரில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
