சபாநாயகருக்காக ஆஜராக மாட்டோம் – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு
1 view
பாராளுமன்ற ஆலோசனைக் குழுவால் சட்டத்தை மீறி சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தாக்கல் செய்த மனுவில், பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள சபாநாயகருக்காக தாம் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சபாநாயகருக்காக தாம் ஆஜராகப் போவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். கடந்தவாரம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சபாநாயகர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சாயா ஸ்ரீ நம்முனி, இந்த வழக்கை […]
The post சபாநாயகருக்காக ஆஜராக மாட்டோம் – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சபாநாயகருக்காக ஆஜராக மாட்டோம் – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
