நாடு தழுவிய போதைப்பொருள் வேட்டை: ஒரே நாளில் 980 பேர் வசமாகச் சிக்கினர்!
1 view
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியத் திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 980 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் குறித்துப் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையின்போது தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 965 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இருவர் […]
The post நாடு தழுவிய போதைப்பொருள் வேட்டை: ஒரே நாளில் 980 பேர் வசமாகச் சிக்கினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு தழுவிய போதைப்பொருள் வேட்டை: ஒரே நாளில் 980 பேர் வசமாகச் சிக்கினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
