பணத்திற்காக உயிரை பணயம் வைக்க துணிந்த இளைஞர்கள்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
2 view
பிலியந்தலை – கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி போட்டிகளில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் வசம் இருந்த 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 02 முச்சக்கரவண்டிகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. கெஸ்பேவ மாற்று வீதிக்கு நேற்றுமுன்தினம் (28) இரவு 7.30 மணிக்கு வருமாறு வாட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, குறித்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு வந்து இவ்வாறு சட்டவிரோதமான முறையில் […]
The post பணத்திற்காக உயிரை பணயம் வைக்க துணிந்த இளைஞர்கள்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணத்திற்காக உயிரை பணயம் வைக்க துணிந்த இளைஞர்கள்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.