எரிபொருள் விநியோகம்; ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்? இன்று இறுதித் தீர்மானம்
2 view
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ஒற்றை எண்களைக் கொண்ட தினங்கள் (மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01) வருவதைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் விநியோகத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். இது குறித்து அவர் […]
The post எரிபொருள் விநியோகம்; ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்? இன்று இறுதித் தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் விநியோகம்; ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்? இன்று இறுதித் தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.