சீனக் கப்பல் பணியாளருக்குத் திடீர் சுகயீனம்; அதிரடியாக மீட்ட இலங்கை கடற்படை
10 view
இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்கு அருகாமையில் பயணித்துக்கொண்டிருந்த சீனக் கொடியையுடைய கப்பல் ஒன்றின் பணியாளர் ஒருவரை, அவசர மருத்துவச் சிகிச்சைக்காக இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாகக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (27) , இலங்கையிலிருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த கப்பலில் இருந்த பணியாளர் ஒருவருக்குக் கடும் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் செயற்பட்ட கடற்படையினர், குறித்த […]
The post சீனக் கப்பல் பணியாளருக்குத் திடீர் சுகயீனம்; அதிரடியாக மீட்ட இலங்கை கடற்படை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனக் கப்பல் பணியாளருக்குத் திடீர் சுகயீனம்; அதிரடியாக மீட்ட இலங்கை கடற்படை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
